10-வது தேர்ச்சி பெற்றவருக்கு மத்திய அரசின் காட்டன் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சி பெற்றவருக்கு மத்திய அரசின் காட்டன் நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஓட்டுநர்

காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி : விண்ணப்பதாரர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.19,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cotcorp.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., 'Kapas Bhawan', 27-A Race Course Road, Indore - 452 003 (M.P.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cotcorp.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cotton Corporation of India Recruitment 2020 application invited for driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+