சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்!

மொபைல், இஆர்பி, வெப்டெக்னாலஜி போன்ற பல்வேறு துறைகளில் தடம்பதித்து சாப்ட்வேர் நிறுவனமான கோலன் இன்ஃபோடெக் நிறுவனத்தில் காலியாக உள்ள பிஹச்பி டெவலப்பர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு

By Kani

மொபைல், இஆர்பி, வெப்டெக்னாலஜி போன்ற பல்வேறு துறைகளில் தடம்பதித்து சாப்ட்வேர் நிறுவனமான கோலன் இன்ஃபோடெக் நிறுவனத்தில் காலியாக உள்ள பிஹச்பி டெவலப்பர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்!

நிறுவனம்: கோலன் இன்ஃபோடெக்

பணி: பிஹச்பி டெவலப்பர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 1-3 ஆண்டுகள்

நேர்முகத்தேர்வு தேதி: 18 ஜூன் - 20 ஜூன் 2018 வரை

நேரம்: காலை 11.00 மணி முதல் 8 மணி வரை

தகுதிகள்:

  • கோர் பிஹச்பியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஏதாவது ஒரு ப்ரேம் ஒர்க்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். (எகா) மெஜென்டோ, லார்வேல்
  • சிஎம்எஸ் குறித்து அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
  • மை எஸ்கியூல் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம்.

பணியிடம்: சென்னை.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

விக்னேஷ்
9042055706/9042055702

நேர்முகத்தேர்வு முகவரி:
Colan Infotech,
#177, Raheja Towers, Unit No: 410,
4th Floor, Alpha Wing, Anna Salai, Chennai - 02,
Landmark: Near LIC/Opp to Rayela Towers.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Colan Infotech walk-in for PHP Developers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+