தமிழக அரசிற்கு உட்பட்ட கோவை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணி : Record Clerk மற்றும் Office Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணியிடம் : கோயம்புத்தூர்
கல்வித் தகுதி :
- Record Clerk பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 08.09.2021 தேதிக்குள் The Principal, Government Arts College, Coimbatore - 641018 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அனுகவும்.


Click it and Unblock the Notifications












