ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை (DHS)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

பணி : District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender மற்றும் Cleaner பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • District Quality Consultant - ரூ.40,000 மாதம்
  • IT- Coordinator - ரூ.21,000
  • Block Account Assistant - ரூ.12,000
  • Labour Mobile Medical Unit Driver - ரூ.9,000
  • Labour Mobile Medical Unit Attender, Cleaner - ரூ.6,500

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம் ( District Health Society )
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் : 641 018.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://coimbatore.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coimbatore District Health Society jobs 2021, Apply for Consultant, IT Coordinator & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+