கோயம்புத்தூர் மாவட்டம், நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 83
பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:
நகல் படிப்பவர், நகல் பரிசோதகர்
காலியிடங்கள் : 11
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள் : 16
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 21
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர்
காலியிடங்கள் : 16
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள் : 04
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பெருக்குபவர்
காலியிடங்கள் : 05
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மசால்ச்சி
காலியிடங்கள் : 10
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயம்புத்தூர் 641018
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 28.06.2019
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION NO 01 of 2019_1.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Click it and Unblock the Notifications