சென்னையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வாக்-இன்!

சென்னையில் இயங்கி வரும் கோஜெண்ட் இனோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் இயங்கி வரும் கோஜெண்ட் இனோவேஷன் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வாக்-இன்!

நிறுவனம்: கோஜெண்ட் இனோவேஷன் பிரைவேட். லிமிடெட்

பணி: ஆண்ட்ராய்ட் டெவலப்பர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 1,25,000 - 3,00,000

அனுபவம்: 0-2 வருடம்.

தகுதிகள்:

  • கோர் ஜாவா, உள்ளிட்ட ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்டில் பணியாற்றிய முன் அனுபவம் தேவை.
  • கோர் ஜாவாவில் திறமையும், ஊப்ஸ் கான்செப்ட்டில் புரிதலுடன் இருப்பது அவசியம்.
  • SOAP/API போன்றவற்றில் முழுமையான அறிவு தேவை.
  • ஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் பயன்பாடு குறித்த முழு அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
  • ஆண்ட்ராய்டு ஸ்டூடியோ அனுபவம் தேவை.

பணியிடம்: சென்னை

நேர்முகத்தேர்வு தேதி: 27 ஜூன் - 29 ஜூன் 2018

நேரம்: காலை 10 மணி முதல்

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Cogent Innovations Pvt Ltd.,
Deevan Sahib Garden, 337-D, TTK Road,
Royapettah, Chennai 600014.

நிறுவனத்தின் இணையதளத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

பிரேம் குமார்
91-44-28117323,4267272

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cogent Innovations walk-in for Android Developer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+