ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் வேலை வேண்டுமா?

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard) நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Officers மற்றும் Project Officers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.47 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Project Officers மற்றும் Project Officers

மொத்த காலிப் பணியிடங்கள் : 70

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பத்தப்பட்ட துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Project Officers - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Senior Project Officers - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,000 முதல் அதிகபட்சம் ரூ.47,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் 03.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.400
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Objective Type Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cochin Shipyard Recruitment 2021: Apply online for Senior Project Officers & Project Officers Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X