பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு

கொச்சின் சிய்பார்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். apply for Cochin Shipyard Recruitment 2018

By Sobana

மத்திய அரசின் சிப்யார்டு தளத்தில் வேலை வாய்ப்பு அறிவிபு வெளியீடு. மத்திய அரசின் சிப்யார்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் சேப்டி சிப்யார்டு ஆகும்.

30வயது வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஆன்லைன் டெபிட் மற்றும் கிரெடிக் கார்டு மூலம் செலுத்தலாம்.

பத்து  படிச்சிருந்தால் போது மத்திய அரசில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கவும்

சம்பளத் தொகையாக ரூபாய் 18,400 முதல்19,500 வரை செலுத்தலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 4500 அதிக தொகையும் கிடைக்கும்.

மத்திய சிப்யார்டு தளத்தில் வேலை வாய்ப்பு பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் இண்டஸ்டிரியல் சேப்டி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடம் கொச்சின் ஆகும்.

பிராக்ட்டிக்கல் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சார்ட் லிஸ்டடு முறையில் கொச்சின் வெப்சைட் லிங் ரெக்ரூட்மெண்ட் முறையில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் பெறலாம். 

வெப்சைட் லிங்க்

கேரியர் பகுதி:

கேரியர் பகுதி:

 அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு பெற கேரியர் பகுதியை கிளிக் செய்யவும்

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பினை முழுமையாக படித்து  பார்த்து விண்ணப்பிக்கவும். 

வெப்சைட் லிங்க்

விண்ணப்பம்:

விண்ணப்பம்:

விண்ணப்பிக்க பதிவு செய்து, பிறகு சைன் செய்து முழுமையாக விண்ணப்பிக்கலாம். 

சார்ந்த பதிவுகள்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about Cochin Shipyard Recruitment 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+