பி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 08 நிர்வாகப் பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 08 நிர்வாகப் பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ. சிவில் பொறியியல் பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 08

பணி மற்றும் பணியிட விபரம் :-

பணி : நிர்வாகப் பொறியாளர்

கல்வித் தகுதி : பி.இ சிவில் இன்ஜினியரிங்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,750 முதல் ரூ.16,750 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinport.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி தேதி : 15.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cochinport.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cochin Shipyard Limited Recruitment 2019 for 08 Executive Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+