மத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 120 பயிற்சியுடன் கூடிய வேலையினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 120
பணி மற்றும் பணியிட விபரம் :-
- டிப்ளமோ அப்ரண்டிஸ் : 70
- பட்டதாரி பயிற்சி : 50
கல்வித் தகுதி:-
- டிப்ளமோ அப்ரண்டிஸ் : டிப்ளமோ
- பட்டதாரி பயிற்சி : பி.இ, பி.டெக்
ஊக்கத் தொகை:-
- டிப்ளமோ அப்ரண்டிஸ் : ரூ.8,500
- பட்டதாரி பயிற்சி : ரூ.10,000
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.cochinport.gov.in என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 20
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cochinshipyard.com/ அல்லது https://www.cochinshipyard.com/career/Advertisement_Deg_Dip for publish.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












