கொச்சின் துறைமுகத்தில் பணி!

Posted By: Kani

கொச்சின் துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள சீனியர் டெபுடி சீப் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கொச்சி

பணி: சீனியர் டெபுடி சீப் மெடிக்கல் ஆபிஸர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ. 32,900-ரூ. 58,000/- மாதம்

தகுதி: எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி,பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி அனுபவம்: 10 ஆண்டுகள்

வயது வரம்பு: 45க்குள்

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Cochin Port Trust,
Willingdon Island,
Cochin - 682 009

விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 04-06-2018

கூடுதல் விவரங்களுக்கு: மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ விளம்பர இணைப்பை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

கொச்சின் துறைமுகத்தின் இணையதளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.

English summary
Cochin port invites application for chief medical officer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia