ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Coal)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 22

பணி : மேலாளர்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 36 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,80,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.coalindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள முகவரிக்கு விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.04.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.coalindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coal India Limited Recruitment 2021: Apply for Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X