ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி : General Manager, Ch. Manager மற்றும் Sr. Manager பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு துறைகள்/ நிறுவனங்களில் 13 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 48 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.2,80,000 ஊதியமாக வழங்கப்படும்.

அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.07.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

General Manager (Personnel/Recruitment), COAL INDIA LIMITED, COAL BHAWAN, PREMISE NO-04-1111, AF111, ACTION AREA-1A, NEW TOWN, RAJARHAT, KOLKATA- 700156.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 29.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தகுதிகள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.coalindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coal India Limited Recruitment 2021: Apply for General Manager, Ch. Manager and Sr. Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X