ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1326 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1326

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  1. Mining - 288
  2. Electrical - 218
  3. Mechanical - 258
  4. Civil - 68
  5. Coal Preparation - 28
  6. Systems - 46
  7. Materials Management - 28
  8. Finance & Accounts - 254
  9. Personnel & HR - 89
  10. Marketing & Sales - 23
  11. Community Development - 26

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பி.இ, அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.04.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ஓர் ஆண்டுக்கு மாதம் ரூ.60,000 ஊதியமாக வழங்கப்படும். பின், மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : ரூ1000. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.coalindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coal India Limited Recruitment 2020: Apply Online for 1326 Management Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+