கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி!

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள, சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை... ஜூலை 28 கடைசி!

காலியிடங்கள்: 528

பணி: சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்-352

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: சீனியர் மெடிக்கல் அதிகாரி-176

கல்வித்தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 01.04.2018 சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு அதிகபட்ச வயது 42. மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ண்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018

இதுகுறித்து கூடுதல் விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coal India invites application for Medical Executives post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+