எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி, பி.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

 

நிர்வாகம் : மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : M.Sc Chemistry, Diploma in Mechanical Engineering, Diploma in Metallurgy, B.Sc Chemistry, B.Sc Physics

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cmti-india.net என்ற இணையதளம் மூலம் 31.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cmti-india.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMTI Recruitment 2020: Apply online for Project Assistant vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X