ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் (CMSS) காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் (CMSS) காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையிவ் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி : கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர்

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 முதல் ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cmss.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.05.2021 தேதிக்குள் தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.05.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cmss.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMSS Requirements 2021: Apply For Accounts Officer & Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X