மத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு துறை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் 2020 ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் மருத்துவத் துறையில் மேலாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

நிர்வாகம் : மத்திய மருத்துவ சேவைகள் சங்கம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 13

பணி : மேலாளர் - 13

துறைவாரியான காலிப் பணியிட விவரங்கள்:-

  • procurement - 04
  • Quality Assurance - 02
  • Logistics and Supply Chain - 03
  • Finance -02
  • Administration - 01
  • Information Technology - 01

விண்ணப்பிக்கும் முறை : http://www.cmss.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The General Manager (Administraion), Central Medical Services Society, 2nd Floor, Vishwa Yuvak Kendra, 8, Teen Murtl Marg, Chanakyapurai, New Delhi-110021

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.01.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cmss.gov.in/sites/default/files/RR%20%2CAdvertiseemnt%20%20and%20Application%20for%20the%20post%20of%20Managers..pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMSS recruitment 2020: Apply For Procurement, Finance manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X