பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய அரசுடனும், தமிழக அரசுடனும் இணைந்து மேற்கொள்ள உள்ள பல்வேறு பணிகளுக்காக உதவி தொகையுடன் கூடிய மேற்படிப்பு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

By Kani

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய அரசுடனும், தமிழக அரசுடனும் இணைந்து மேற்கொள்ள உள்ள பல்வேறு பணிகளுக்காக உதவி தொகையுடன் கூடிய மேற்படிப்பு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 16-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

பணியிடம்: சென்னை

பயிற்சி: மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட்

காலியிடங்கள்: 25

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி தொகை: மாதம் ரூ.20,000

கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி: ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் உதவி மேலாளர் பதவியில் ரூ.40,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2018

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cmrl sponsored pg diploma course in “metro rail technology and management” at iit madras
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+