CMRL: வேலை, வேலை, வேலை! ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி பொது மேலாளர், இளநிலை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி பொது மேலாளர், இளநிலை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CMRL: வேலை, வேலை, வேலை! ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • General Manager - 01 பணியிடம்
  • AGM - 01 பணியிடம்
  • JGM - 02 பணியிடங்கள்
  • DGM - 02 பணியிடங்கள்
  • Manager - 03 பணியிடங்கள்
  • DM & AM - 01 பணியிடம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

பொதுமேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டும், மற்ற பணிகளுக்கு 30 முதல் 47 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • ஏஜிஎம் - ரூ.1,20,000 மாதம்
  • இணை பொது மேலாளர் - ரூ.1,00,000 மாதம்
  • டிஜிஎம் - ரூ.90,000 மாதம்
  • மேலாளர் - ரூ.80,000 மாதம்
  • DM & AM - ரூ.70,000 முதல் ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : General Manager

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பொதுமேலாளர் பணிக்கு 22.01.2022 தேதிக்குள்ளும், இதர பணிகளுக்கு 07.01.2022ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai - 600107.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2021: Apply for Manager, AGM, JGM and various Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X