CMRL Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள இணை மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள இணை மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CMRL Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Joint General Manager - 01
  • Deputy General Manager - 02
  • Deputy Manager - 02

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று ICAI Member-ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், 4 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 70,000, ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை மாத இறுதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300
  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.50

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2021: Apply For Joint General, Deputy General & other Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+