CMRL Recruitment 2021: ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.90 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CMRL Recruitment 2021: ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)

பணி : மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பொது மேலாளர் 50 வயதிற்கு உட்பட்டும், கூடுதல் பொது மேலாளர் 47 வயதிற்கு உட்பட்டும், இணை பொது மேலாளர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 90,000, ரூ.1,90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 04.06.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.06.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2021: Application invited for various Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+