ரூ.90 அயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 21ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.90 அயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

பணி : உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பட்டய கணக்காளர் (CA)

வயது வரம்பு : 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.90,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaimetrorail.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

CHIEF GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.11.2019ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2019 – CMRL Chennai Metro Rail Recruitment for Assistant Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+