சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் பணியிட விபரம்

உதவியாளர் (கணக்கு) : 02

கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் (டிஎம்எஸ்) : 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு : 14.08.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://chennaimetrorail.org என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 24.08.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-05-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2019, Assistant Vacancies, Walk in Interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+