பொறியியல் பட்டதாரியா ? சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரியா ? சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!

நிறுவனம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • உதவி தலைமை கட்டுப்பாட்டாளர் : 03
  • மேலாளர் : 01
  • கட்டிடக் கலை நிபுணர் : 02

கல்வித் தகுதி :-

உதவி தலைமை கட்டுப்பாட்டாளர்:

பி.காம், பி.இ, பி.டெக், பி.எஸ்சி

மேலாளர்:

பி.இ. சிவில் பொறியியல்

கட்டிடக் கலை நிபுணர்:

கட்டிடக்கலை துறையில் இளங்கலை பட்டம்

வயது வரம்பு:-

  • உதவி தலைமை கட்டுப்பாட்டாளர் : 45 வயதிற்கு உட்பட்டு
  • மேலாளர் : 38 வயதிற்கு உட்பட்டு
  • கட்டிடக் கலை நிபுணர் : 50 வயதிற்கு உட்பட்டு

முன் அனுபவம் :-

  • உதவி தலைமை கட்டுப்பாட்டாளர் : 05 ஆண்டுகள்
  • மேலாளர் : 10 ஆண்டுகள்
  • கட்டிடக் கலை நிபுணர் : 15 ஆண்டுகள்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும், விருப்பமும் உடையோர் https://chennaimetrorail.org/ என்னும் இணையதளத்தில் உள்ள முகவரியில் டிசம்பர் 08ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

அஞ்சல் முகவரி :-

CHENNAI METRO RAIL LIMITED,
Admin Building, CMRL Depot, Poonamallee High Road,
Koyambedu, Chennai - 600 107.

இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய https://chennaimetrorail.org/ அல்லது https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/11/CMRL-HR-10-2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2018 – Apply Online 06 Assistant Chief Controller Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+