சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயணடையலாம்.

பணி : உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : எம்.எட் காமர்ஸ், எம்.காம் காமர்ஸ், எம்.ஏ. காமர்ஸ்
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
முன் அனுபவம் : மூன்று வருடம்
சம்பளம் : ரூ.25000
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள் : 29.09.2018
தேர்வு நடைபெறும் இடம் :
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினை பெறவும் https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/09/CMRL-HR-03-2018.pdf என்னும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடின் அதிகாரப்பூர்வ பக்கத்தினை கிளிக் செய்யவும். மேலும், இதில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள சான்றுகளை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












