தனியார் வங்கித் துறைகளில் ஒன்றான சிட்டி வங்கியில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சிட்டி பேங்க்
அமைப்பு : தனியார்
மொத்த காலியிடங்கள் : இரண்டாயிரத்திற்கும் மேல்
பணியிடம் : நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- 10-ம் வகுப்பு முதல் எம்பிஏ முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
- பணிக்கு ஏற்றவாறு கல்வித் தகுதி மாறுபடும்.
வயது தகுதி : 18 முதல் 60க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : பணிக்கு ஏற்றாற் போல் மாறுபடும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
job alerts sbi bank bank job government jobs central government jobs வேலைவாய்ப்பு மத்திய அரசு வேலை பாரத வங்கி வங்கி வேலை
English summary
City Bank Recruitment 2019 – Apply 1000+ Fresher job Openings
Story first published: Thursday, May 9, 2019, 12:23 [IST]


Click it and Unblock the Notifications












