மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 519 உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 519 உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் - 519

பணி - உதவி துணை ஆய்வாளர்

கல்வித் தகுதி - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://drive.google.com/file/d/1zlMZVadKfM34rYFzqF1JcQzATF_bB_7p/view

வயதுவரம்பு - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன்அனுபவம் - குறைந்தது 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை -

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 12.12.2018ம் தேதிக்கும் விண்ணப்பம் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை -

எழுத்துத் தேர்வு, பிஇடி மற்றும் மருத்துவ சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1zlMZVadKfM34rYFzqF1JcQzATF_bB_7p/view லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CISF recruitment 2018: Apply online for 519 ASI posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+