மத்திய தொழில் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை வய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். apply for CISF Recruitmnent

By Sobana

சிஐஎஸ்எப் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 447 ஆகும்.
மத்திய தொழில் பாதுகாப்புத்துறையில் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களாவன கான்ஸ்டபிள் 344 பணியிடங்கள் மற்றும் டிரைவர் அண்டு பம்பு ஆப்ரேட்டர் 103 பணியிடங்கள் ஆகும்.

மத்திய தொழில் நிறுவனத்தில் மொத்தம் 447 பணியிடங்கள் காலியாகவுள்ளன

கல்வி:
விண்ணப்பிக்க 10 மெட்ரிகுலோசனில் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத் தொகையாக ரூபாய் 5200-20200 தொகை பெறலாம்.

வயது:
விண்ணப்பிக்க தகுதியுடையோர் மார்ச்19ஆம் தேதி2018ன் போது 21 வயதுமுதல் 27 வயதுடையோர் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எக்ஸ் சர்வீஸ்மேன் எஸ்சிஎஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச்19, 2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் உடல்நலத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். பிடிஎப் பைலின் இணைப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

சிஐஎஸ்எப் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வெப்சைட் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தவும்.

அறிவிப்பு இணைப்பு

அறிவிப்பு இணைப்பு

அறிவிப்பு இணைப்பில் தேவைப்படும் தகவல்கள் பெறலாம்

வெப்சைட் லிங்க்

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்:

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்:

சிஐஎஸ்எப் தளத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க புதிதாக விண்ணப்பிப்போர் பதவு செய்து ஐடி, பாஸ்வோர்டு பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம். 

வெப்சைட் தளம் 

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பம்

மத்திய தொழில் பாதுகாப்பு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஐடி மற்றும் பாஸ்வோட்டை  கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம்

விண்ணப்பம்

விண்ணப்பங்களை பெற  அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெறலாம்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Job Opportunity of CISF
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+