ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பி.ஆர்ஓ, உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology- Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பி.ஆர்ஓ, உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Asst. Professor Gr.III, Placement & Public Relations Officer & Asst. Placement Office உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

  • Assistant Professor Grade III - Plastics Engineering மற்றும் Technology, Mechanical Engineering, Manufacturing Technology, Chemical Engineering பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Professor Grade III (Allied subjects) - Applied Physics, English, Management, Psycholog, Sociology பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • Assistant Professor Grade II - Mathematics, Applied Physics பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Placement மற்றும் Public Relations Officer மற்றும் Asst. Placement Officer - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

  • Assistant Professor Grade III - ரூ.45,000
  • Assistant Professor Grade III (Allied subjects) - ரூ.45,000
  • Assistant Professor Grade II - ரூ.55,000
  • Placement & Public Relations Officer - ரூ.40,000
  • Asst. Placement Officer - ரூ.35,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை 20.07.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Principal Director(NP), CIPET,Head office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai- 600032

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET Recruitment 2021: Apply for Asst. Professor and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+