ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor, Lecture மற்றும் Faculty பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology- Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor, Lecture மற்றும் Faculty பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரவிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Professor, Lecture & Faculty

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல், முதுநிலை, தொழில்நுட்பம், Ph.D உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 20.09.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Principal Director (NP), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதித் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET Recruitment 2021: Apply for Assistant Professor, Lecture & Faculty post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+