ரூ.1.23 லட்சம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.23 லட்சம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

ரூ.1.23 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்பிஏ, முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

நிர்வாகம்:

நிர்வாகம்:

மத்திய அரசிற்கு உட்பட்ட ளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) எனும் பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்ற காத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிட விபரங்கள்:

காலிப் பணியிட விபரங்கள்:

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மூத்த மேலாளர் பதவிக்கு 1 பணியிடமும், மேலாளர் பதவிக்கு 2 பணியிடங்களும் என மொத்தம் மூன்று பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

CIPET சார்பில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ, ICWA, SAS, எம்பிஏ, சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 45 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தளர்வுகள் குறித்த விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணலாம்.

ஊதிய விபரம்:

ஊதிய விபரம்:

CIPET மூத்த மேலாளர் பணிக்கு லெவல் 13-யின் படி குறைந்தபட்சம் ரூ.1,23,100 வரையிலும் மேலாளர் பணியிடங்களுக்கு லெவல்-12-யின் படி ரூ.78,800 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய இணையதள முகவரிகள்:

முக்கிய இணையதள முகவரிகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - இங்கே கிளிக் செய்யவும்.

கல்வி மற்றும் தகுதி விபரம் - இங்கே கிளிக் செய்யவும்.

விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற - இங்கே கிளிக் செய்யவும்.

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cipet.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.03.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - Manager (P&A), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032"

தேர்வு முறை:

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன், செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,23,100 வரையில் ஊதியம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு:

மேலும் விபரங்களுக்கு:

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-02-2021-001/1_Recruitment_Notification.pdf அல்லது www.cipet.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET Recruitment 2021: Application invited For Chief Manager & Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+