சிப்பெட் நிறுவனத்தில் விரிவுரையாளர் பணி ரெடி...!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் சிப்பெட் (CIPET) நிறுவனத்தில் விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET) released various lecturer jobs this year 2023. Those candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the notification & apply offline. To apply for the Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET) Recruitment login to the official website www.cipet.gov.in

CIPET, invites, applications, Lecturer, posts, சிப்பெட், மத்தியஅரசு, விரிவுரையாளர், பணியிடம், காலியிடம், வேலை,
CIPET, applications, Lecturer, posts,

சிப்பெட் நிறுவனத்தில் விரிவுரையாளர் பணி ரெடி...!!
----
சிப்பெட் நிறுவனத்தில்

விரிவுரையாளர் பணி ரெடி...!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் சிப்பெட் (CIPET) நிறுவனத்தில் விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

சிப்பெட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET அல்லது Central Institute of Plastics Engineering and Technology) மத்திய அரசின், வேதியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1968-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) தமிழ்நாடு மாநிலம் சென்னையில் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரச்ஸ், அவுரங்காபாத், போபால், புவனேசுவரம், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகளை சிப்பெட் வழங்குகிறது.

இந்த பெருமைமிகு சிப்பெட் (CIPET) நிறுவனத்தில் தான் தற்போது விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇங்கு தற்போது விரிவுரையாளர் (Lecturer) பணிக்கென 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இந்த CIPET நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக், பிஎச்.டி. (BE, B.Tech, ME, M.Tech, Ph.D )பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க

னுமதிக்கப்படுவார்கள்.விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
விரிவுரையாளர் (Lecturer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கான சம்பளம்:

இந்த சிப்பெட் நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கான தேர்வு முறை:

விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.01.2024) தபால் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு
https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET) released various lecturer jobs this year 2023. Those candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the notification & apply offline. To apply for the Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET) Recruitment login to the official website www.cipet.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+