சென்னை சிப்பெட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

சென்னையில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினிரிங் & டெக்னாலஜி-யில் நிரப்பப்பட உள்ள டெக்னிகல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனத்தில் நிரப்பப்படஉள்ள டெக்னிகல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை சிப்பெட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பணி: சீப் மேனேஜர்.
சம்பளம்: ரூ.1,23,100
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: மேனேஜர்.
சம்பளம்: ரூ.78,800.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிகல் ஆபிஸர்.
சம்பளம்: ரூ.67,700.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னிகல் ஆபிஸர்
சம்பளம்: ரூ.56,100.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பிரின்ஸிபல் சயின்டிஸ்ட்.
சம்பளம்: ரூ.1,23,100.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் சயின்டிஸ்ட்.
சம்பளம்: ரூ.78,800.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: சயின்டிஸ்ட்
சம்பளம்: ரூ.67,700.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் சயின்டிஸ்ட்.
சம்பளம்: ரூ.56,100.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஒவ்வெரு பணிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. முழுமையான விபரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூரத்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"Director (Administration), CIPET Head Office, T.V.K. Industrial
Estate, Guindy, Chennai - 600 032"

விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018

மேலும் விரிவான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET invites application for Supervisory Technical Positions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X