CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எச்டி, எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : விஞ்ஞானி

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.இ, எம்.டெக்

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.67,700 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, Central Institute of Mining & Fuel Research, Barwa Road, Dhanbad - 826001 .

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.11.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cimfr.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIMFR Recruitment 2019 : Apply 11 Scientist Post cimfr.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+