ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- விண்ணப்பிக்க ரெடியா?

மத்திய மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

மத்திய மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 25ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- விண்ணப்பிக்க ரெடியா?

நிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • பி.எஸ்.சி. வேதியியல்
  • மீன்பிடி மற்றும் அறிவியல் இளங்கலை
  • பி.எஸ்சி விலங்கியல்
  • பி.டெக்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 25.05.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CIFT, Cochin.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cift.res.in அல்லது http://cift.res.in/project-assistant என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIFT jobs for Technical Assistant I in Kochi. Last Date to apply: 25 May 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X