மும்பை மீன்வளக் கல்லூரியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் வேலை!

மும்பையில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிஷரிஸ் கல்லூரியில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

மும்பையில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிஷரிஸ் கல்லூரியில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை மீன்வளக் கல்லூரியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் வேலை!

தகுதி: மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, லைப் சயின்ஸ், விலங்கியல் உள்ளிட்ட துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000-ரூ.28,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Committee Room,
ICAR-CIFE,
Off Yari Road,
PanchMarg,
Versova, Andheri (W),
Mumbai- 400061

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2018

நேர்முகத் தேர்வு நேரம்: காலை 10-11.30

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி!அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIFE Walk in for JRF Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X