எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIFA) காலியாக உள்ள Young Professional பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIFA) காலியாக உள்ள Young Professional பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி பிரிவில் விலங்கியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : Central Institute of Freshwater Aquaculture (CIFA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி விலங்கியல்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdUuOlbBfQXnrCTBcx4Z3vCokUnw5uEdYiLjF0b3rsuX04ThA/viewform என்ற இணையதளம் மூலம் 10.07.2020 என்ற தேதியில் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cifa.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIFA Recruitment 2020: Apply online for Young Professional Post at cifa.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+