சென்னை வண்டலூர் பூங்காவில் காலியாக உள்ள உதவி வரைஞர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இப்பூங்காவில் பணியாற்றிட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : சென்னை வண்டலூர் பூங்கா
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி வரைஞர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : சிவில் பொறியியல் டிப்ளமோ, ஐடிஐ, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
முன் அனுபவம் : தேவை இல்லை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/14pbOGPfgN3Ay8N2yWaQ50j2P0vXkfl1U/view
ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் (தர ஊதியம் - ரூ.2,400)
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.aazp.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Deputy Director, Arignar Anna Zoological Park (AAZP), Vandalur, Chennai - 600048.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.01.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு நடைமுறை : எழுத்துத் தேர்வு, வரைதல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 200
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/14pbOGPfgN3Ay8N2yWaQ50j2P0vXkfl1U/view அல்லது https://www.aazp.in/adman-application/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












