சென்னை பல்கலைக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூன்று காலிப் பயிணிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்திற்குரிய இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்க உள்ளன.

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூன்று காலிப் பயிணிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இதில் பணியாற்ற தகுந்த தகுதியுடையோர் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உரிய இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு படிவத்தினை பூர்த்தி செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவற்றில் குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சென்னை பல்கலைக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

காலிப் பணியிடங்கள் : 3

பணி : ஒருங்கிணைப்பாளர், டீன், இயக்குநர்.

ஒருங்கிணைப்பாளர்:-

தகுதி : பிஎச்டி அல்லது ஏதேனும் ஓர் பட்டம்

வயது வரம்பு : 50 வயதைக் கடக்காதவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 79,800 முதல் ரூ.2,11,500 வரை.

தேர்வு முறை : குறுகிற பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : பொரு மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.

அனுபவம் : முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 அக்டோபர் 8

டீன்:-

தகுதி : பிஎச்டி அல்லது ஏதேனும் ஓர் பட்டம்

வயது வரம்பு : 57 வயதைக் கடக்காதவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை.

தேர்வு முறை : குறுகிற பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : பொரு மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.

அனுபவம் : தகுதியுடையவர்கள் 15 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் :- 2018 அக்டோபர் 8

இயக்குநர்:-

தகுதி : பிஎச்டி அல்லது ஏதேனும் ஓர் பட்டம்

வயது வரம்பு : 55 வயதைக் கடக்காதவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை.

தேர்வு முறை : குறுகிற பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : பொரு மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.

அனுபவம் : தகுதியுடையவர்கள் 10 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 அக்டோபர் 8

இப்பணியிட விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் www.unom.ac.in என்னும் முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai University Recruitment 2018 for Dean, Director and Coordinator Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+