மின்கம்பியாளா் உதவியாளா் தேர்வு தேதி அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்கவும்..!

மின் கம்பியாளா் தகுதி காண் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

By Saba

மின் கம்பியாளா் தகுதி காண் தோ்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்கம்பியாளா் உதவியாளா் தேர்வு தேதி அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்கவும்..!

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் கம்பியாளருக்கான தகுதி காண் தேர்வு, வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குறிப்பாக மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பம் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.10 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, (வட) சென்னை -21 என்ற முகவரிக்கு வரும் ஜூலை 26-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களுக்கு 044-2520 9268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai TNEB Wiring Man Recruitment 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X