ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Chennai Smart City Limited (CSCL)

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்

  • Environmental & Social Officer - 01
  • Public Engagement & Participation Officer - 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் டிசைன், பிராண்டிங், டிசைன் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.50,000

தேர்வு முறை : CSCL இப்பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் cscl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Managing Director, Chennai Smart City Limited, 5th floor, D-wing Amma Maligai, Ripon Building Complex, Greater Chennai Corporation, Chennai 600003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.02.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cscl.co.in/recruitment என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Smart City Recruitment 2020, Apply for ESO & Other Post cscl.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+