வேலை, வேலை..! ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுக வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் பயின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை..! ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுக வேலை!

நிர்வாகம் : சென்னை துறைமுகம் (Chennai Port Trust)

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி : மூத்த மருத்துவ அதிகாரி

கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)

ஊதியம் : ரூ.70,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.chennaiport.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 29.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.chennaiport.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Port Trust Recruitment 2020, Apply Online for Senior Medical Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X