நிர்வாகம்: சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Authority)
மேலாண்மை: மத்திய அரசு

காலியிடங்கள்: 6
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 25.
பணி விவரம்:
துணை தலைமை இயந்திர பொறியாளர்(Deputy Chief Mechanical Engineer)
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்/ ஆஃப்லைன்
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், பொறியியல் படிப்பில் (Engineering Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் அவசியம்
பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது இரண்டு ஆண்டு கால பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 42. வயது வரம்பில் வழங்கப்பட்டு இருக்கும் தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை ஒரு முறை படித்து பாருங்க...!
ஊதியம்
நேர்காணலில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.80 ,000/- முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும். முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதம்(Pre Revised pay scale(ரூ.32,900 -58,000 / ரூ.16000 - 20,800)
தேர்வு முறை
நேர்காணல் வாயிலாக தகுதி, திறமை, முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை பிழையின்றி பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் உரிய கல்வி, பணி ஆவணங்களின் நகல்களுடன்
அறிவிப்பில் வழங்கப்பட்ட முகவரிக்கு, ஆகஸ்ட் 25.08.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் வச்சுக்கோங்க....!


Click it and Unblock the Notifications












