ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பைலட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பைலட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.54 ஆயிரம் வரையில் ஊதியம் வழங்கப்படும்.

ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : சென்னை துறைமுகம்

பணி : பைலட் (Class-I)

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

பைலட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Master of Foreign Going Ship அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். Master/Chief Officer பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.29,100 முதல் ரூ.54,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaiport.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Capt. Sitaram Parhi, Deputy Conservator,
Marine Department, Chennai Port Trust,
No.1, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 20 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Port Recruitment 2020: Apply For Pilot Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+