சென்னை துறைமுகத்தில் வேலை தயார்...!!

சென்னை துறைமுகத்தில் டெபுடி செகரட்டரி (Deputy Secretary) பணியிடம் காலியாக இருப்பதாக சென்னை துறைமுக அறக்கட்டளை அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://chennaiport.gov.in/api/static/default/career/ds1.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

சென்னை துறைமுகத்தில் டெபுட்டி செகரட்டரி (Deputy Secretary ) பணிக்கென தற்போது ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் வேலை தயார்...!!

சென்னை துறைமுக பணியிடத்துக்கான கல்வி தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை துறைமுக பணியிடத்துக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் 06.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://chennaiport.gov.in/api/static/default/career/ds1.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Port Trust (Chennai Port Trust) has released a notification at chennaiport.gov.in for recruitment to the Post of Deputy Secretary in Chennai – Tamil Nadu. Interested candidates can Apply Offline on or before 06-Mar-2024
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+