சென்னை துறைமுகத்தில் இன்ஜினியர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு....!!

சென்னை துறைமுகத்தில் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்களுக்கு (Executive Engineer) அருமையான வேலைவாய்ப்பு வந்துள்ளது. தகதியும், விருப்பமும் உள்ள இன்ஜினியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://chennaiport.gov.in/api/static/default/career/EE(E).pdf என்ற இணையதள முகவரி லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

இந்த சிறப்புவாய்ந்த சென்னை துறைமுகத்தில் தான் தற்போது எக்சிகியூட்டிவ் இன்ஜினியராக (Executive Engineer) பணியாற்ற அருமையான வேலைவாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 22 (22.01.2024) ஆகும்.

சென்னை துறைமுகத்தில் இன்ஜினியர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு....!!

எக்சிகியூட்டிவ் இன்ஜினியராக (Executive Engineer) பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எக்சிகியூட்டிவ் இன்ஜினியராக (Executive Engineer) பணிக்கான வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எக்சிகியூட்டிவ் இன்ஜினியராக (Executive Engineer) பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,750/- முதல் ரூ.16,750/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு
https://chennaiport.gov.in/api/static/default/career/EE(E).pdf என்ற இணையதள முகவரி லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
hennai port invites applications Executive Engineer posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+