சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

சென்னை மெட்ரோ ரயில் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயிலின் வேலை வாய்ப்பு அறிவிப்பினை முறையாகப் பயன்படுத்துங்கள்.
சென்னை மெட்ரோ ரயில்துறையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள. சென்னை மெட்ரோவில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் மார்ச் 17, 2018இல் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்று வெற்றி பெறவும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு:
ஆஸிஸ்டெண்ட் மேனேஜெர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 38 வருடம் 40,000 முதல் 85,000 தொகை சம்பளமாகப் பெறலாம். அஸிஸ்டெண்ட் மேனேஜெர் பணிக்கு விண்ணப்பிக்க 7 முதல் 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருப்பவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

இன்ஜினியரிங் பணிக்கு ஒருபணியிடம் நிரப்ப 30 வயதுக்குள் இருப்பவர்கள் 5 வருடம் இன்ஜினியரிங் துறையில் அனுபவம் உள்ளோர் சென்னை இண்டர்வியூவில் பணிக்கு பங்கேற்கலாம்.

இண்டர்வியூ மற்றும் மெடிக்கல் டெஸ்ட் மூலம் தகுதியுடையோர்கள் பங்கேற்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

அதிகாரப்பூர்வ தளம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். 

அதிகாரப்பூர்வ வெப்சைட்

கேரியர் பகுதி:

சென்னை மெட்ரோவில் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க லிங்கினை கொடுத்துள்ளோம். கிளிக் செய்யவும்.

கேரியர் இணைப்பு:

கேரியர் இணைப்பினை கிளிக் செய்யவும் பணிவாய்ப்பு பெறவும். 

அறிவிப்பு விவரம்:

சென்னை மெட்ரோவில் பணிவாய்ப்பு பெற அறிவிவுப்பு விவரம் பாக்ஸை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பு இணைப்பு கிடைக்கும்.

அறிவிப்பிலுள்ள விதிமுறைகள்:

சென்னை மெட்ரோவின் அறிவிக்கை லிங்கினை முழுமையாக படிக்கவும் அதன்படி உங்கள் தகுதிகேற்ப விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக கொடுத்து விண்ணப்பிக்கவும்.

சார்ந்த் பதிவுகள்:

கேந்திர வித்யாலயாவின் ஆசிரியப் பணிக்கான அறிவிப்பு

English summary
The article tells about Job Opportunity Of metro

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia