8-வது தேர்ச்சியா? சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 165 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.14 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு உதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8-வது தேர்ச்சியா? சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : அரசு மருத்துவமனை, சென்னை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் Nurse, MTS, Pharmacist, Lab Technician உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 165

கல்வித் தகுதி :

  • செவிலியர் - DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist - D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician - DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician - டிப்ளமோ (Anaesthesia) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • ECG Technician -டிப்ளமோ (ECG Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Multipurpose Worker - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.12,000 முதல் ரூ.14,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 03.08.2021 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Government Maternity Hospital, Egmore, Chennai- 600008

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Government Hospital Recruitment 2021: Apply For Nurse, laboratory technicians and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X