8-வது தேர்ச்சியா? சென்னை நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றிருப்பது இதற்கு போதுமானது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? சென்னை நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

நிர்வாகம் : சென்னை மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 18

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

வயது வரப்பு :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • பி.சி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்.சி மற்றும் எஸ்சி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/chennai என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2019 பிப்ரவரி 2ம் தேதி முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 01

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/chennai அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/OA Notification.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai District Court Recruitment 2019 – Apply Online 18 Office Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+